சென்னை, புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயம் புதிக்பித்து புதியதாக கட்டப்பட்டு உள்ள ஆலயத்தில் நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 19-ம் தேதி (04-09-2025) வியாழக்கிழமை துவாதசி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 7.30 மணிமுதல் 9.00 மணிக்குள் கண்யா லக்னத்தில் மஹா கும்பாபிஷேகம் விழாவை ஆலய நிறுவனர் K.சுதாகர் – S.தேவிS.பிரஜன் S.ஹரிகரன் S.பிரதிப்குமார் ஆகியோர் ஏற்பாட்டில் சிவாச்சாரியார் காளிதாஸ் அவர்களின் அருள் ஆசியுடன் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

கும்பாபிஷேக சிறப்பு அழைப்பாளர்களாக
திருவிக நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.தாயகம்கவி, நீலகண்டன், இந்து சத்திய சேனா நிறுவன தலைவர் இராம பூபதி ஜீ, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் விழா குழுவினர்கள்
கே வினோத்
வி விமல்
கே பிரபு
கே அருண்
கே மகேஷ்
வி கமல் மற்றும்
முன்னால் நிர்வாகிகள்:
மா.வீ.முத்து,
V.S.பாஸ்கரன்,
பூ.பெரியசாமி
R.S.அன்புகங்காதரன், A.தட்சிணாமூர்த்தி,
K.குசால்ராஜ்,
K.சுதாகர்,
M.ஆறுமுகம்,
V.ஜெகன்
மற்றும் அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலய நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேக நிகழ்ச்சியை ஏ.தட்சிணாமூர்த்தி சிறப்பு வர்ணனை செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *