



தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் திரு. சந்தானகிருஷ்ன் அவர்கள் ராம் நகர் 1.2.3. தெருவில் ராமமூர்த்தி காலனி கே.சி.கார்டன் பகுதி பேப்பர் மில்ஸ் ரோடு எஸ்.ஆர்.பி. காலனி பகுதி முழுவதும் சுற்றுவட்டார தெருக்களில் வீதி வீதியாக சென்று நோட்டீஸ் கொடுத்து வாக்காளர்களை சந்தித்து தேர்தல் வாக்குறுதிகளை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
இதில் மாவட்ட செயலாளர் திருமங்கலம் மோகன்,
மற்றும் கொளத்தூர் அ.தி.மு.கவின் கட்சியின் பொறுப்பாளர்கள், தோழமை கட்சிகளின் கொளத்தூர் மாவட்ட பிரதிநிதி, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், இளைஞர் அணி, தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பெருமளவில் கலந்து கொண்டனர்.