தமிழக முதல்வர் தளபதி விஜய் அவர்களின் ஆசியுடன் மற்றும் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் என் ஆனந்த் அவர்களின் வாழ்த்துக்களுடனும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆர் பிரகாசம் என்கிற குட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில்H. அமீன் பாஷா பூவை நகரக் கழக செயலாளர் அவர்களின் ஏற்பாட்டில் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் N.G அறிவழகன் திரு M.ஜெகன் அப்பு திரு M.ரவிக்குமார் திரு வடிவேல் R.விக்னேஷ் பிரசாத் S. செந்தில்நாதன் சௌகத் நிஜாம் கோபிநாத் மற்றும் மாவட்டம் நகரம் ஒன்றியம் வார்டு மகளிர் அணி நிர்வாகிகள் அவர்களின் முன்னிலையில் அன்னதானம் வழங்கப்பட்டது பொதுமக்கள் அனைவரும் வாழ்த்தி சென்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *