சென்னை மணலி மாத்தூர் எம்.எம்.டி.ஏ. இரண்டாவது பிரதான சாலை பூங்கா அருகில் சுற்றுவட்டார முக்குலத்தோர் இளைஞர் நற்பணி பேரவையின் சார்பாக பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களின் 119 ஆம் ஜெயந்தி விழா 64ஆம் குருபூஜை விழா இந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் சேதுபதி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் செயலாளர் திரவியம், பொருளாளர் பாஸ்கர், துணைத் தலைவர் பழனி, துணைத் தலைவர் சௌந்தர பாண்டியன், கற்பகராஜ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவியர்150 பேருக்கு நோட்டு புத்தகங்களும் ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்கள் கல்வெட்டு திறக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் லயன் சி. முருகன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சி நடைபெற்றது.