அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எம்ஜிஆர் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னை மின்ட் பகுதியில் மாவட்டத் தலைவர் வடசென்னை தெற்கு கிழக்கு சிறுபான்மை நல பிரிவு. N. S. தமீம் தலைமையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர். D. ஜெயக்குமார் வழங்கினார் இதனை அடுத்து அப்பகுதியில் இருக்கும் சிறு குழந்தைக்கு ராமச்சந்திரன் என்று பெயர் சூட்டினார் இந்நிகழ்ச்சியில் ராயபுரம் கிழக்கு பகுதி செயலாளர். A. T. அரசு ராயபுரம் மேற்கு பகுதி செயலாளர். V. M. மகேஷ். M. A. N. சளி மூதின் திரு வி க நகர் தெற்கு பகுதி கழக செயலாளர் G. முகுந்தன் கோபால். M. P. பரமகுரு திரு வி க நகர் மேற்கு பகுதி கழக செயலாளர்.N.V. ரவி.V.R.S. சத்திய ராஜேஷ். S. S. சுகுமார்.P. சங்கர். V. P. சித்திக். T. சையத் மன்சூர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.