To commemorate the Silver Jubilee Celebration of JHA Agarsen College, a grand Homam ceremony was joyfully…

பெருநகர சென்னை மாநகராட்சியின் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் எவர்வின் வித்யாலயா பள்ளி 2வது பிரதான சாலை எம்.எம்.டி.ஏ மாத்தூர் மணலில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் 19வது வார்டு மாமன்ற உறுப்பினர் க. காசிநாதன்M.C தலைமையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

பெருநகர சென்னை மாநகராட்சிமண்டலம்-2பகுதி-05கோட்டம்-10நலம் காக்கும் ஸ்டாலின்பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்எவர்வின் வித்யாலயா பள்ளி, 2வது பிரதான சாலை, எம். எம்.டி.ஏ.மாத்தூர் மணலியில்…

உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருவெற்றியூர் பத்மநாபா பள்ளி CBSE எம்ஜிஆர் சாலை டோல்கேட் பகுதியில் 13 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரா. சுசீலா ராஜா, கேபிள் டிவிM. ராஜா தலைமையில் நடைபெற்றது

உங்களுடன் ஸ்டாலின்முகாம் திட்டத்தில் வழங்கப்படும் சேவைகள் துறைகள்நகர்புறம் 13 துறைகள் – 43 சேவைகள்பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-1, வார்டு -13ல்நகராட்சி…

அண்ணா நூற்றாண்டு சமுதாய கூடம் தேவராஜன் தெரு மணலி சின்னசேக்காடு பகுதியில் 22வது வட்ட மாமன்ற உறுப்பினர் அ. திர்த்திM.C. தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது

உங்களுடன் ஸ்டாலின்முகாம் திட்டத்தில் வழங்கப்படும் சேவைகள் துறைகள்நகர்புறம் 13 துறைகள் – 43 சேவைகள்பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-2, பகுதி-5, வார்டு…

உங்களை தேடி உங்களின் ஊரில் உங்களின் வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்முகாம்அரசு நகர்ப்புறம் 13 துறைகள் 43 சேவைகள் திட்டங்களை உங்களின்…

திருவெற்றியூர் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 6.18 கோடி மதிப்பில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம்( ITI) கட்டும் பணி உன் கோ நகர் அருகில் மாநில மீனவர் அணி துணைத் தலைவர் தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு உறுப்பினர்K.P. சங்கர்MLA, தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகளைத் துவக்கி வைத்தார்

திருவொற்றியூர்வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.18 கோடி மதிப்பில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ITI) கட்டும் பணி துவக்க விழாதிருவொற்றியூர்…

சென்னை கொடுங்கையூர் எழில் நகரில் அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவில் 40 ஆம் ஆண்டு ஆடி பெருந்திருவிழா 6வது வாரம்சென்னை…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில்அரசு நகர்ப்புறம் 13 துறைகள் 43 சேவைகள் திட்டங்களை உங்களின்…

திருவெற்றியூர் தொகுதிக்குட்பட்ட 8வது வார்டில் பொது மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பெரியார் நகரில் கிழக்குப் பகுதி திமுக செயலாளரும் 1வது மண்டல குழு தலைவருமான தி.மு. தனியரசு முன்னிலையில் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் கழக மீனவர் அணி துணை தலைவருமான கே.பி.சங்கர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்

திருவெற்றியூர் தொகுதி 8வது வார்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் – திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் துவக்கி வைத்தார்.…

ராகுல் காந்தி கைதை கண்டித்து பெரம்பூர் மூன்று சிலை முன்பு வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்J. டில்லி பாபு தலைமையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது

ராகுல் காந்தி கைதை கண்டித்து வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம்பிகாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு…