கழக சட்டத்துறை இணைச் செயலாளரும் எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான இ பரந்தாமன் அவர்களின், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 77 ஆவது வட்டத்திற்குட்பட்ட புளியந்தோப்பு கே பி பார்க்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடம்.
சென்னை மாநகராட்சி டூ பாயிண்ட் ஜீரோ திட்டத்தில் கட்டப்பட்ட கால்பந்து விளையாட்டு மைதானத்தையும் 108 ஆவது வட்டம் சேத்துபட்டு எம் எஸ் நகரில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டப்படும் 240 அடுக்குமாடி குடியிருப்புகள் அடிக்கல் நாட்டு விழாவை.
கழக இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான, மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.
இதில் மாவட்ட பகுதி வட்ட கழக மகளிர் அணி நிர்வாகிகள் பிற அணி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்