ஆழிப்பேரலை சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு நினைவஞ்சலி அமைதிப் பேரணி !
டிசம்பர் 26
திருவெற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் சுனாமி என்னும் ஆழிப் பேரலையில் உயிர்நீத்த மீனவ சொந்தங்களின் நினைவை போற்றும் வகையில் வழக்கறிஞர் வை.ம.அருள்தாசன் மேற்கு பகுதி கழக செயலாளர் ஏற்பாட்டில் திருவொற்றியூர் மேற்கு பகுதி 2 வது வட்டத்திற்குட்பட்ட பெரிய குப்பம் கடற்கரை பகுதியில் திராவிட முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர்
ஆர். எஸ். பாரதி, மாவட்ட கழக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம். எல். ஏ, மற்றும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் கலாநிதி வீராசாமி , ஆகியோருடன்
1000 திற்கும் மேற்பட்டோருடன் பெரியகுப்பம் பிரதான சாலையில் தொடங்கி கடற்கரை நோக்கி அமைதிப் பேரணியும் உயிர் நீத்தோர் நினைவாக கடலில் பால் ஊற்றி தொடர்ந்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏத்தி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில்!
மாவட்ட பொருளாளர்
எம்.ஆனந்தன்
பகுதி கழக நிர்வாகிகள்
யு.எஸ்.குறளரசன்
எம்.வஜ்ரவேல்
ஏ.இந்துமதி
வட்ட செயலாளர்கள்
மு.சிவகுமார் எம்.சி,
கே.கண்ணன் எக்ஸ்.
எம் சி,
மாவட்ட பிரதிநிதிகள்
எம்.சந்திரகுமார்,
என்.ராம்குமார்,
ஜி.தினேஷ்
ஆர். மோகனசுந்தரம்,
எஸ்.கணேஷ்.
விளையாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர்
வை.கண்ணதாசன் ஆகியோர் பங்கேற்றனர் .
டி. சேகர் , R. நவக்குமார்,
D. சக்கரவர்த்தி ,
எம்.கார்த்திக், வேல்முருகன், தேசப்பன் , ஆர். நரேன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ..
வட்ட கழக நிர்வாகிகள்.
கே.பாலு,ஆர்.மதன்குமார்
தழவை எஸ்.ரஞ்சித்,
ஜி.முரளி, ஜி.ஹரிஹரன்,
வை.சின்னையன்,
வி.கே. ஏழுமலை,
கே.செந்தில்குமார்,
பி.எம்.ஹரி,S. பாபு பூங்கொடி,தேவி,
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் தாமரை (சமூக வலைத்தளம்) வேலாயுதம், துரைராஜ்,எம்.பாபு,
எஸ்.ராஜேஷ் பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்,
ச.வருன் (சமூக வலைத்தளம் )
டி.ஞானசேகர், எம்.ராமு, எஸ்.சரவணன்,
கலைராஜ்,கோகுல்,சதீஷ்,
மு. குணசீலன்,
எஸ்.வினோத்,எஸ்.சேது,
மாதேஷ், எஸ். கெளதம், பரத்,யுவராஜ், ஸ்ரீனிவாசன்
ஜெ.விக்னேஷ்
எஸ்.மனோஜ்,
எஸ் வினோத் மற்றும் மாவட்ட,பகுதி,வட்ட கழக நிர்வாகிகள், சார்பணிகளின் நிர்வாகிகள்,மகளிர் அணி நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள்,கிராம நிர்வாகிகள்,பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.