பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-1 திருவொற்றியூர் 5வது வார்டு அஜாக்ஸ் பூங்காவில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு.கலாநிதி வீராசாமி MP, அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பில் பூங்கா வளர்ச்சி பணியை தொடங்கு வதற்காக அடிகள் நாட்டி துவக்கி வைத்தார்
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் கிழக்கு பகுதி செயலாளர் திரு.தி.மு.தனியரசு Mc
சென்னை மாநகராட்சி மண்டலம்-1 திருவொற்றியூர் மண்டல அலுவலர் திரு.நவேந்திரன்
திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் வை.மா.அருள்தாஸ்
5வது வார்டு மாமன்ற உறுப்பினர் வட்ட கழக செயலாளர் திரு.கே.பி. சொக்கலிங்கம் Mc
இதில் மாநகராட்சி உதவி செயற் பொறியாளர் பாபு, இளநிலை பொறியாளர் பொன்னுரங்கம், தி.மு.க.பகுதி கழக நிர்வாகிகள் , மாவட்ட பிரதிநிதிகள், வட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட பகுதி வட்ட அணிகளின் நிர்வாகிகள், கழக தோழர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.