இதில் ஏராளமான அ,தி,மு,க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தி,மு,க அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல விலை உயர்வுக்கு தங்களது எதிர்பை தெரிவித்தனர் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அதிமுக சார்பில் மணலியில் சாரதி பார்த்திபன் முன்னிலையில் திமுக ஏற்றி உள்ள சொத்து வரி உயர்வு மற்றும் பல உயர்வு கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது