சென்னை திருவொற்றியூர் ஒன்னாவது மண்டலத்தில் உள்ள திருவெற்றியூர் நகர்ப்புற மற்றும் சமூக மருத்துவ முகாமிற்கு எம்ஆர்எப் தொழிற்சாலையின் சார்பில் ரூபாய் ஏழு லட்சம் மதிப்புள்ள நவீன மருத்துவ உபகரணங்களும் பிளாஸ்டிக் நாற்காலிகளும் மற்றும் எம் எஸ் ராக்ஸ் என உபகரணங்களை திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் எம் எல் ஏ சங்கர் அவர்கள் வழங்கினார் உடன் திரு ஜக்கப்.சி. ஜாகோ ஜெனரல் மேனேஜர் எம்ஆர்எப். திரு. தி. மு. தனியரசு .எம் சி. ஒன்னாவது மண்டல குழு தலைவர் அவர்கள் திருமதி சரண்யா கலைவாணன். எம் .சி. ஒன்னாவது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் கழக உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.