


திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை ஆர் கே நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வார்டு 41 இல் நேரு நகர் ரயில்வே கேட் அருகில் கார்னேசன் நகரில் ரூபாய். 2.70 கோடி மதிப்பீட்டில் புதியதாக சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டும் பணிக்கு ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜே. ஜே. எபினேசர் அவர்கள் அடிக்கல் நட்டு வைத்தார் இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் திரு. நேதாஜி கணேசன் பகுதி செயலாளர் ஜெப தாஸ் பாண்டியன் வட்ட செயலாளர் தேவன் மற்றும் மற்ற வட்ட செயலாளர்கள் மாமன்ற உறுப்பினர் விமலா மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.