சென்னை தண்டையார்பேட்டையில் வடசென்னை வட கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் ஆர், எஸ்,ராஜேஷ் தலைமையில், ஆர்,கே, நகர் மற்றும் பெரம்பூர் தொகுதியில் கழக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கள ஆய்வு கூட்டம் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
இதில் கள ஆய்வு செய்வதற்காக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்,பி,வேலுமணி பங்கேற்று கள ஆய்வினை மேற்கொண்டார்
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்
தமிழகத்தின் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி யார் ஆணைக்கிணங்க வட சென்னையில் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டமானது மாவட்ட செயலாளர் ஆர், எஸ்,ராஜேஷ் தலைமையில் கல ஆய்வு கூட்டம் நடைபெற்றது
இந்த கள ஆய்வு கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எங்களது எதிர்கொள்வதற்காக இந்த கூட்டத்தில் பல யுகங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் இளைஞர் அணி பேரவை வட்டம் பிற அணி நிர்வாகிகளுடன் யூகங்கள் வகித்துள்ளோம் அதில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பெயர் நீக்கல் போன்றவை சரி பார்த்து அதிலும் உறுப்பினர்கள் சேர்ப்பு பல்வேறு பணிகளை கள ஆய்வு மூலம் சரி பார்க்கப்பட்டது
பொதுச் செயலாளர் கட்டளை ஏற்று இந்த கல ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு திட்டங்கள் எல்லாம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
இன்று இருக்கக்கூடிய திமுக ஆட்சி கண்டிப்பாக 2026 இல் மக்களே முடிவு செய்து ஒதுக்கப்படுவார்கள் மீண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி யார் தலைமையில் அம்மாவோட ஆட்சியில் எம்ஜிஆரின் ஆட்சி அமையும் தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் மக்களுக்கு கொண்டு வரவில்லை தமிழ்நாடு முழுவதும் ஒரே குரல் எடப்பாடி யார் வரவேண்டும் மீண்டும் அதிமுக செய்த சாதனைகள் அம்மா கிளினிக் அம்மா மருந்தகம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் நிறுத்தப்பட்டுள்ளது மீண்டும் எடப்பாடி யார் தலைமையில் ஆட்சி அமைந்தால் அம்மா கொண்டு வந்த அனைத்தும் திட்டங்களும் கொண்டு வரப்படும்
2026 இல் தமிழ்நாட்டில் எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய வெற்றி பெறும் என உறுதியாக தெரிவித்தார்
பின்னர் கழக நிர்வாகி வரதராஜன்- 59 என்பவர் உடல்நலக் குறைவால் தனது கால்களை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ஊக்கத்தொகை வழங்கினார்
இந்த கள ஆய்வுக் கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் எம்,என், சீனிவாசபாலாஜி, ஆர்,நித்தியானந்தம், டி,ஒய்கே,செந்தில்குமார், என்,எம், பாஸ்கரன், மாநில நிர்வாகிகள் நேதாஜி கணேசன், இ,பாலமுருகன், ஆர்,மதுரை வீரன், எம்,ஏ,சேவியர், பி,வெங்கடேசன், லட்சுமி நாராயணன், எஸ்,எம், மாரிமுத்து, ஏ,சசிரேகா, ஸ்டீல் ரவிசந்திரன், சுபா, பி,வினோத் குமார், ஆர்,நாகரத்தினம், குரு,மோகன், மாவட்ட நிர்வாகிகள் மா,ஜெயபிகாசம், ஏ,கணேசன், ஆர்,லட்சுமி, ஜி,கிருஷ்ணவேணி, ஐயப்பா எஸ், வெங்கடேசன், கே,செல்வராணி, பாபு, பிற அணி மாவட்ட செயலாளர்கள் டி,டீ,ஜனார்த்தனன், டி.சரவணன், டேனியல் சச்சின் மணி,
எஸ்,முத்து செல்வம், பி,ஜெகன், ஜெஸ்டின் பிரேம்குமார், இ,எஸ்,சதீஷ் பாபு, சி,பொன்னுசாமி, கௌரிசங்கர் பவானி வெங்கடேசன், எம்,கவுனர்கான், டாக்டர் ஜெயவிக்னேஷ், டைகர் தயாநிதி, நெல்லை கே,குமார், ச,முகேஷ், லயன் ஈ,சண்முகவினாயகம், மு,வெற்றிவேந்தன், எஸ்,ஆர்,அன்பு, டி,ஹரிதாஸ், எம், சீனிவாசன், தயாளன், நாகூர் மீரான், ஏ,கே,சந்திரசேகர், வழக்கறிஞர் ஏ,வினாயகமூர்த்தி, இபி,சேகர், மரக்கடை விஜி, நரேஷ்குமார், பி,கோவிந்தராஜ் ஆர்,வேல்முருகன்,எல்,எஸ், மகேஷ்குமார், வி,எஸ்,புருஷோத்தமன், எம்,மாலா, கே,பி,கர்ணன், கே,எஸ்,மூர்த்தி, சந்தனசிவா, அருண்பிரசாத், மக்கள் மகேந்திரன், ஆர்,கே,நகர் சு,பிரசாத், லயன் ஜி,குமார், இரா,ஜெய்பால், பா,இளங்கோவன், பி,ஜே,பாஸ்கர் ஈ,ராஜேந்திரன், ஏ,ஆனந்த், ஜம்புலி வி,பாலாஜி, வழக்கறிஞர் டீ,வெங்கடேசன், பாய்கடை சேகர், எம், பாஞ்பீர், மகேந்திரமணி, எஸ்,பி,பி,பிரேம்குமார், பெரம்பூர் எம்,சேகர், சிம்சன் ஆர்,ரமேஷ், அ,வேல்முருகன், ஏ,எஸ், ஹரிகிருஷ்ணன் வி,பொன்முடி எம்,கே,எஸ்,கலையரசன் வி,கோபிநாத், சியான் செந்தில், மற்றும் பகுதி வட்ட பிற அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் வழக்கறிஞர் பிரிவு பாசறை நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் உள்ளிட்ட ஆர்,கே,நகர் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கள ஆய்வுக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் எஸ்,பி, வேலுமணிக்கு வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்து கூட்ட முடிவில் இறுதியில் அனைவருக்கும் சுவைமிக்க சைவ அசைவ உணவுகள் வழங்கப்பட்டது.