சென்னை மாதவரத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மாதவரம் பொன்னியம்மன்மேடு
பகுதியில் உள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
இன்று நடைபெற்றது.
மாதவரம் சட்டமன்ற உறுப் பினர் சுதர்சனம் தலைமை யில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமை தொழி லாளர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் தொடங்கி வைத்தார்.
வேலைவாய்ப்பு முகாமில்
200க்கும் மேற்பட்ட முன்ன ணி தனியார் நிறுவனங் கள் பங்குபெற்றன.
கல்லூரியின் தலைவர்: மதிப்பிற்குரிய அருட்ச கோதரி முனைவர் லீமா ரொசாரியோ,கல்லூரியின் முதல்வர்: முனைவர் ஐ. அன்னம்மாள் அற்புதமேரி
கல்லூரியின் வளர்ச்சி அதிகாரி திருமதி. எம். ஆர். பெனடிக்ட் குமாரி மக்கள் தொடர்பு அதிகாரி திரு மதி. அர்ச்சனா எதனப் பள்ளி கல்லூரி ஆலோசகர் டாக்டர். முருகேசன் ஆகி யோர் கலந்து கொண்ட னர்.